இன்றைய 5 தமிழ் பொன்மொழிகள் 17-01-2022

#Ponmozhigal #Quotes #today
இன்றைய 5 தமிழ் பொன்மொழிகள் 17-01-2022

பொன்மொழி - 01 -

தலைப்பு:-ஆரோக்கியம்

பிடிக்காத விஷயத்தை

கண்டுக்கொள்ளாமலும்

வேண்டாத விஷயங்களில் கவனம்

செலுத்தாமலும் தேவையற்ற

கேள்விகளுக்கு பதில் சொல்லாமலும்

இருந்தால் உடலும் மனமும்

ஆரோக்கியமாக இருக்கும்!

பொன்மொழி - 02 -

தலைப்பு:-மகிழ்ச்சி

நல்லதே நடக்கும் என்று நம்புங்கள்

அது உங்களை மட்டும் அல்ல,

உங்களை சுற்றியிருப்பவர்களையும்

மகிழ்ச்சியாக வைத்திருக்கும்..!!

பொன்மொழி - 02 -

தலைப்பு:-வாழ்க்கை

வாழ்க்கையில் தோல்வி மட்டும்

தொடர்ந்து வந்தால் தோற்று

கொண்டிருக்கிறோம் என்று

அர்த்தம் இல்லை....

தோல்வியை தாண்டி சென்று

கொண்டிருக்கிறோம். என்று

அர்த்தம்...!!

பொன்மொழி - 04 -

தலைப்பு:-தன்னம்பிக்கை

எனக்கு பிரச்சினை என்று

ஒரு போதும் சொல்லாதீர்கள்.

பிரச்சினை என்றால்

பயமும் கவலையும் வந்து விடும்.

எனக்கு ஒரு சவால்

என்று சொல்லி பாருங்கள்

தைரியமும் தன்னம்பிக்கையும்

தானாக வந்துவிடும்....!

பொன்மொழி - 05 -

தலைப்பு:-நல்லது

நல்லவராய்

இருப்பது

நல்லது தான்.

ஆனால்

நல்லது கெட்டது

தெரியாத

நல்லவராய்

இருப்பது

நல்ல தல்ல!

மேலும் பல பொன்மொழிகளை பார்வையிட இதில் கிலிக் செய்யுங்கள்.