இன்றைய 5 தமிழ் பொன்மொழிகள் 29-12-2021

இன்றைய 5 தமிழ் பொன்மொழிகள் 29-12-2021

பொன்மொழி - 01 -

தலைப்பு:-வளர்ப்பு

குழந்தைகளை

வறுமை தெரியாமல்

வளர்க்கலாம்

ஆனால்...உங்கள்

உழைப்பை தெரியாமல்

வளர்க்காதீர்கள்

பொன்மொழி - 02 -

தலைப்பு:-தோல்வி

பல தோல்விகளை

சந்தித்தேன்

வெற்றி கிடைத்த போது

ஒவ்வொரு தோல்வியும்

வெற்றி - என

அறிந்து கொண்டேன்

பொன்மொழி - 03 -

தலைப்பு:-அன்பு

ஒரு ஆணின்

உண்மையான

அன்பை ஒரு

பெண் உணர்ந்து விட்டால்

அவள் அவனிடம் எதையும்

மறைப்பதும் இல்லை

மறுப்பதும் இல்லை!!!

பொன்மொழி - 04 -

தலைப்பு:-விழுதல்

சிலர்

கீழே விழுவதற்கான

காரணம்

பலரின்

பேச்சை நம்பி

மேலே ஏறியதுதான்

 

பொன்மொழி - 05 -

தலைப்பு:-ஆண்மகன்

பெண்தானே என்று

தாழ்வாக நினைக்காதே

அவள்

அங்கீகரிக்காவிட்டால்

உன்னை ஆண்மகன்

என்று

உலகம் ஒருபோதும்

ஏற்றுக்கொள்ளாது!