இன்றைய 5 தமிழ் பொன்மொழிகள் 28-12-2021

இன்றைய 5 தமிழ் பொன்மொழிகள் 28-12-2021

பொன்மொழி - 01 -

தலைப்பு:-வெற்றி

தோல்விகளை
மனதில்
சுமக்காதே
வெற்றி
வந்து குடியேற
இடம்
வேண்டும்...

பொன்மொழி - 02 -

தலைப்பு:-கஷ்டம்

எவ்வளவு கஷ்டம்
வந்தாலும்
வெளியே காட்டக்
கூடாது..
ஏன்னா நம்ம
கஷ்டத்தை
பார்த்து
சந்தோஷ பட
நாலு பேரு
இருக்காங்க...

பொன்மொழி - 03 -

தலைப்பு:-வாழ்க்கை

வாழ்க்கையில் விட்டு போன
பொய்யான உறவுகள்
மீண்டும் தொடரும் நிலை
வந்தால்...

வேண்டாம் என்று
முடிவெடுங்கள்.

ஏனென்றால்...

வார்த்தைகளில் தான்
மாற்றம் இருக்குமே தவிர...

மனதில் அதே அழுக்கு தான்
இருக்கும்...

பொன்மொழி - 04 -

தலைப்பு:-உளவியல் உண்மைகள்

சிலரிடம் கேட்க முடியாத
கேள்விகளும்
பலரிடம் சொல்ல முடியாத
பதில்களும்
பல உள்ளங்களை
உருத்திக்கொண்டுதான்
இருக்கின்றன...

அவரவர் வாழ்க்கையில்

 

பொன்மொழி - 05 -

தலைப்பு:-உறவு

ஒரு 
உண்மையான
உறவு
உன்னைத்
தேடி
வரும்வரை
நீ தனியாக
இருப்பதில்
தவறு இல்லை