இன்றைய 5 தமிழ் பொன்மொழிகள் 23-12-2021

இன்றைய 5 தமிழ் பொன்மொழிகள் 23-12-2021

பொன்மொழி - 01 -

தலைப்பு:-விழுதல்

எங்கே விழுந்தோம் என்பதை விட
எங்கே கவனத்தை சிதற விட்டோம்
என்பதை கவனித்து பாருங்கள்..
விழவே மாட்டீர்கள்...!

பொன்மொழி - 02 -

தலைப்பு:-வாழ்க்கை

கிடைத்த வாழ்க்கையை
நினைத்தபடி வாழ
தயாராகி விட்டால்....
நினைத்தது போல்
வாழ்க்கை அமையவில்லை
என்ற ஏக்கமே இல்லாமல்
போய்விடும்...!!

பொன்மொழி - 03 -

தலைப்பு:-எண்ணம்

ஒருவரின் 
எண்ணம் தான்
அவரின்
வாழ்க்கையை
தீர்மானிக்கிறது.

பொன்மொழி - 04 -

தலைப்பு:-பிரச்சினை

யாரிடமும்
பிரச்சினையை
கூறினாலும்!
தீர்வு
கிடைப்பதில்லை
தீவிரம் தான்
அடைகிறது.!

பொன்மொழி - 05 -

தலைப்பு:-நம்பிக்கை

வாழ்வின் நோக்கம்
விசேஷமான
ஒன்றாக இருக்க
வேண்டும். நம்மை
நாமே நம்ப
வேண்டும்.