இன்றைய 5 தமிழ் பொன்மொழிகள் 20-12-2021

இன்றைய 5 தமிழ் பொன்மொழிகள் 20-12-2021

பொன்மொழி - 01 -

தலைப்பு:-தேடல்

தொலைவின் தேடல்கள் 
எல்லாமே அருகில்
இருந்த போது
தொலைக்கப்பட்டவையே..

பொன்மொழி - 02 -

தலைப்பு:-குழப்பம்

நம் பயம் எதிரிக்கு தைரியம்
நம் அமைதி அவனுக்கு
குழப்பம்
குழப்பத்தில் இருப்பவன்
எப்போதும் ஜெயித்ததில்லை

பொன்மொழி - 03 -

தலைப்பு:-வயதானவர்கள்

வயதை பின்னுக்கு தள்ளி
வைராக்கியத்தோடு வாழும்
வயதானவர்கள் ஒவ்வொரு
வீட்டின் தன்னம்பிக்கை
நாயகர்கள்

பொன்மொழி - 04 -

தலைப்பு:-நீ

நீ அடைவதெல்லாம் 
இறைவனும் இயற்கையும்
உனக்கு தந்த பரிசு இழப்பது
எல்லாம் நீ
இன்னொருவருக்கு
கொடுக்கும் வாய்ப்பு!

பொன்மொழி - 05 -

தலைப்பு:-மனநிலை

வானிலையைவிட அதி
வேகமாய் மாறுகிறது
மனிதனின் மனநிலை