இன்றைய 5 தமிழ் பொன்மொழிகள் 18-12-2021

இன்றைய 5 தமிழ் பொன்மொழிகள் 18-12-2021

பொன்மொழி - 01 -

தலைப்பு:-ரசனை

வாழ்க்கையில்
எத்தனை
கஷ்டங்கள்
வந்தாலும்
உங்களுக்கான
நிமிடங்களை
ரசிக்க
தவறாதீர்கள்

பொன்மொழி - 02 -

தலைப்பு:-அம்மா

ஆயிரம் விடுமுறை
வந்தாலும் அவள்
அலுவலகத்திற்கு
மட்டும்
விடுமுறையில்லை
அம்மா சமயலறை

பொன்மொழி - 03 -

தலைப்பு:-அம்மா

அம்மாவின்
கைக்குள்
இருந்தவரை
உலகம் அழகாகத்தான்
தெரிந்தது.

பொன்மொழி - 04 -

தலைப்பு:-வாழ்க்கை

நம்மை நாமே
தேடுவது
வாழ்க்கை அல்ல
நம்மை நாமே
உருவாக்கிக் கொள்வது
தான் வாழ்க்கை

பொன்மொழி - 05 -

தலைப்பு:-போராட்டம்

தனித்து போராடி
கரைசேர்ந்த பின்
திமிராய்
இருப்பதில்
தப்பில்லையே