நடிகர் விக்ரமுக்கு கொரோனா தொற்று உறுதி
                                                        #Actor
                                                        #Covid 19
                                                    
                                            
                                    Prasu
                                    
                            
                                        3 years ago
                                    
                                நடிகர் விகரம் உடல் சோர்வு காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பரிசோதனை செய்துள்ளார்.
அப்போது அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. லேசான அறிகுறி என்பதால் அவர் தன்னுடையே வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
இதனையடுத்து அவர் விரைவில் நலம் பெற வேண்டும் என ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.