இன்றைய 5 தமிழ் பொன்மொழிகள் 27-11-2021

இன்றைய 5 தமிழ் பொன்மொழிகள் 27-11-2021

பொன்மொழி - 01 -

தலைப்பு:-பெண்

பெண்ணாக பிறக்க கூடாதுன்னு
சொல்றிங்க....
பிறந்துவிட்டால் உயிரோடு
புதைக்கிறிங்க....
இல்லையென்றால் ரோட்டில்
வீசிடுறிங்கள...
அப்படி கஷ்டப்பட்டு படிக்க
போனால் பள்ளிக்கூடத்தில்
வாத்தியார் சில்மிஷம்.....
வெளியே வந்தால் பசங்க
தொல்லை.....
நான் என்ன தான் செய்யுறது.....
சொல்லுங்க அண்ணா 
சொல்லுங்க

பொன்மொழி - 01 -

தலைப்பு:-சிரிப்பவர்கள்

சிரிப்பவர்கள்
எல்லோரும் கவலை
இன்றி வாழ்பவர்கள்
இல்லை
கவலைகளை மறக்க
கற்றுக்கொண்டவர்கள்

பொன்மொழி - 03 -

தலைப்பு:-நாய்கள்

நாங்கள் உங்கள் தெருவோரம் சுற்றித் 
திரியும் நாய்கள். இப்போது மழைக்காலம்
என்பதால் நாங்கள் ஒதுங்க இடமில்லை.
நாங்கள் உங்கள் வீட்டு வாசலில் வந்து
படுத்தாலோ, அல்லது நின்றாலோ எங்கள்
மீது தயவு செய்து கல்லை துாக்கி
எறியாதீர்கள். மழை நின்றவுடன்
நாங்களே சென்றுவிடுவோம்.

பொன்மொழி - 04 -

தலைப்பு:-கல்யாணம்

கல்யாணம் பண்றதும் செல்போன்
வாங்குறதும் ஒன்னு.....
இரண்டுமே கொஞ்சம் வெயிட்
பண்ணியிருந்தா...
நல்ல மாடல் கிடைச்சிருக்குமென்று
பில் பண்ண வைக்கும்!

பொன்மொழி - 05 -

தலைப்பு:-குடி

படிக்க காசில்லாம படிக்கிறத
நிறுத்துனவங்க நிறைய பேர்....
ஆனால்....

குடிக்க காசில்லாம..
ஒருத்தன் கூட குடியை 
நிறுத்தனாதா சரித்திரமே இல்லை.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4