இன்றைய பொன்மொழிகள் - 18.11.2021

Nila
4 years ago
இன்றைய பொன்மொழிகள் - 18.11.2021

பொன்மொழி - 01 -

தலைப்பு:-நம்பிக்கை

துன்பத்தை தூரமாக வைத்து
இன்பத்தை இதயத்தில் வைத்து
நம்பிக்கையை நமக்குள் வைத்தால்
எல்லாமே வெற்றி ஆகும்.....!

பொன்மொழி - 02 -

தலைப்பு:- முயற்சி

கஷ்டங்கள் இல்லாத
சந்தோசமும்
முயற்சி இல்லாத
வெற்றியும்
அதிகநாள்
நிலைக்காது....!

பொன்மொழி - 03 -

தலைப்பு:-உண்மை அன்பு

எவ்வளவுதான் மனதை 
காயப்படுத்தினாமும்
நாம் நேசித்த ஓர் இதயத்தை மட்டும்
ஒருபோதும் நம்மால்
மறக்கவோ.. வெறுக்கவோ
முடியவில்லை எனில்
அதுதான் உண்மையான அன்பு....!

பொன்மொழி - 04 -

தலைப்பு:-கருவறை

உலகில் நாம் 
தேடித் தேடி
அலைந்தாலும்
மீண்டும் அமரமுடியாத
ஓர் சிம்மாசனம் எனில்
அது தாயின் கருவறை தான்.....!

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4