இன்றைய தமிழ் பொன்மொழிகள்

இன்றைய  தமிழ் பொன்மொழிகள்

பொன்மொழி - 01 -

தலைப்பு:- நட்பு

மனசு இருந்தால்
வருவேன் என்றது
காதல்
பணம் இருந்தால்
வருவேன் என்றது
சொந்தம்
எதுவும் வேண்டாம் நான்
இருக்கிறேன் என்றது
நட்பு.

....................................................

பொன்மொழி - 02 -

தலைப்பு:- மனசு

எவ்வளவுதான்
Happy ஆ
இருந்தாலும்
இந்த மனசு
எதையோ நினைத்து feel
பண்ணிட்டு தான் இருக்கு!

......................................................

பொன்மொழி - 0 -

தலைப்பு:- விதவை

ஆண் துணை இல்லாத என்னை
அடைய துடிக்கும் உள்ளங்களுக்கு
ஏன், எனக்கு மறுவாழ்வு
கொடுப்பதற்கு மட்டும் மனம்
வரவில்லை.
ஒரு விதவையின் ஆதங்கம்

......................................

பொன்மொழி - 04 -

தலைப்பு:- முக நுால் நட்பு

கேரண்டியும்....வாரண்டியும்
இல்லாதது....சைனா பொருட்கள்
மட்டுமல்ல...பல
முக நுால்
நட்புகளும் தான்.....!!!!

....................................................

பொன்மொழி - 05 -

தலைப்பு:- நீ

செந்தமிழ்
பாடும் சந்தனக்
காற்று தேடி
வந்தது கண்ணே.
செந்தளிர் மேகம்
துாதுவனாக என்னிடம்
தந்தது உன்னை.....