இன்றைய 5 தமிழ் பொன்மொழிகள்

இன்றைய 5 தமிழ் பொன்மொழிகள்

இன்றைய 5 பொன்மொழிகள்.

பொன்மொழி - 01 -

தலைப்பு:- சொந்தக்கால்

சொந்தக்காலில் வாழ்ந்தாலும்
அடுத்தவனையும் கொஞ்சம் மதி
ஏனென்றால் சொந்தக்
காலிலேயே சுடுகாட்டுக்கு
போக முடியாது..

........................................................

பொன்மொழி - 02 -

தலைப்பு:- அப்துல் ஹமீத்

தன் வாழ்நாளில் தமிழை பேசும்
போது ஆங்கிலம் கலக்காமல் பேச 
வேண்டும் என சபதம் எடுத்து
இன்று வரை கடைப்பிடித்து வரும் 
அப்துல் ஹமீத் அவர்களை கண்டு
வியக்காமல் இருக்க முடியவில்லை.