WCT20 2021 - பாகிஸ்தான் உடனான போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி துடுப்பெடுத்தாட தீர்மானம்

Prasu
3 years ago
WCT20  2021  - பாகிஸ்தான் உடனான போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி துடுப்பெடுத்தாட தீர்மானம்

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இன்றைய போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பேட் செய்ய முடிவு செய்துள்ளது. குருப் பி பிரிவில் முதல் இரண்டு இடங்களில் இருக்கும் அணிகளான பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் இன்று மோதிக் கொள்கின்றன.

இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி இதுவரை எந்த அணியும் எடுக்காத முடிவான முதலில் பேட்டிங் என்ற முடிவை எடுத்துள்ளது. வலுவான பாகிஸ்தான் பவுலிங்கை சமாளித்து இரண்டாவது இன்னிங்ஸில் பனிப்பொழிவில் பந்துவீசி எதிரணியை சமாளிக்குமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

ஆப்கானிஸ்தான் அணி

ஹஸ்ரத்துல்லாஹ் ஜசாய், முகமது ஷாஜாத், ரஹ்மானுல்லா குர்பாஸ், நஜிபுல்லா சத்ரான், முகமது நபி, அஸ்கர் ஆப்கான், குல்பாடின் நைப், ரஷித் கான், கரீம் ஜனத், நவீன் உல் ஹக், முஜீப் உர் ரஹ்மான்

பாகிஸ்தான் அணி

முகமது ரிஸ்வான், பாபர் அசாம், ஃபக்கர் ஜமான், முகமது ஹபீஸ், சோயிப் மாலிக், ஆசிப் அலி, இமாத் வாசிம், ஷதாப் கான், ஹசன் அலி, ஹாரிஸ் ரவூப், ஷஹீன் அப்ரிடி

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!