WCT20 2021 - அவுஸ்திரேலியா உடனான போட்டியில் இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானம்

#Srilanka Cricket
Prasu
3 years ago
WCT20  2021  -  அவுஸ்திரேலியா உடனான போட்டியில் இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானம்

ஐசிசி ரி20 உலகக்கிண்ணத் தொடரின் சூப்பர் 12 சுற்றுப் போட்டிகளில் இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகள் இன்று மோதுகின்றன.

அதன்படி, போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற அவுஸ்திரேலியா அணி முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது.

இன்றைய போட்டி டுபாய் விளையாட்டரங்கில் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஆஸ்திரேலியா அணி

டேவிட் வார்னர், ஆரோன் பின்ச், மிட்செல் மார்ஷ், ஸ்டீவன் ஸ்மித், கிளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோனிஸ், மேத்யூ வேட், பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜம்பா, ஜோஷ் ஹேசில்வுட்

இலங்கை அணி

குசல் பெரேரா, பதும் நிஸ்ஸங்க, சரித் அசலங்கா, அவிஷ்க பெர்னாண்டோ, வனிந்து ஹசரங்க, பானுக ராஜபக்ஷ, தசுன் ஷனக, சாமிக்க கருணாரத்ன, துஷ்மந்த சமீர, லஹிரு குமார, மஹீஷ் தீக்ஷன

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!