WCT20 2021 - இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு
Prasu
3 years ago

டி20 உலகக்கோப்பையில் ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் இன்று நடைபெறுகிறது. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.
இந்திய அணி :
ரோகித் சர்மா, கே.எல். ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, ரிஷாப் பண்ட், பும்ரா, முகமது ஷமி, ஜடேஜா, வருண் சக்ரவர்த்தி, புவனேஸ்வர்குமார்
பாகிஸ்தான் அணி :
பாபர் அசாம், முகமது ரிஸ்வான், பஹர் ஜமான், முகமது ஹபீஸ்,சோயிப் மாலிக், ஆசிஃப் அலி, இமாத் வாசிம், சதாப் கான், ஹசன் அலி, ஹரிஸ் ராஃப், ஷாஹீன் அப்ரிடி



