Second T20-நாணய சுழற்சியில் இலங்கை அணி வெற்றி!
Prasu
3 years ago

இலங்கை மற்றும் ஓமான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்துள்ளது.
ஓமன் அணி
-
காஷ்யப் பிரஜாபதி, ஜதிந்தர் சிங், அகிப் இலியாஸ், ஜீஷன் மக்சூத், முகமது நதீம், அயன் கான், சந்தீப் கவுட், நசீம் குஷி, கலீமுல்லா, ஃபயாஸ் பட், பிலால் கான்
இலங்கை அணி
-
பாத்தும் நிசங்க, தினேஷ் சந்திமால், அவிஷ்கா பெர்னாண்டோ, பானுக ராஜபக்ச, சரித் அசலங்கா, தசுன் ஷனகா, சாமிகா கருணாரத்ன, மகீஷ் தீக்ஷனா, லஹிரு குமார, பினுரா பெர்னாண்டோ, அகில தனஞ்சய
முன்னதாக இடம்பெற்ற போட்டியில் இலங்கை அணி 19 ஓட்டங்களால் வெற்றிப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.



