லண்டனில் படகில் சென்று 300கிலோ மீன் பிடித்த யாழ்.வடமராட்சி தமிழர்கள்
Nila
4 years ago
லண்டன் பிரைட்டன் கடலில் மீன்பிடித்து படகில் உடனேயே சமைத்து சாப்பிட்டு ஆனந்தமாக அந்நாளைக் கழித்துள்ள ஓர் வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது.
லண்டனில் வசிக்கும் வடமராட்சிக் கிழக்கைச் சேர்ந்த நண்பர்கள் குழாம் நேற்றைய தினம் பிரைட்டன் கடலில் வாடகை மீன்பிடி படகில் சென்று மீனைப் பிடித்து அங்கேயே சமைத்துண்ணும் காட்சி பார்ப்போரையும் கவர்ந்துள்ளது.
கிட்டத்தட்ட 8 மணிநேரம் கடலில் செலவழித்த அவர்கள் 300கிலோவுக்கும் மேற்பட்ட மக்கரேல் மீனைப் பிடித்துள்ளனர்.