ரஞ்சனின் தண்டனை மிகவும் கடுமையானது: டலஸ் அழகப்பெரும

#Colombo
Prathees
3 years ago
ரஞ்சனின் தண்டனை மிகவும் கடுமையானது: டலஸ் அழகப்பெரும

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு வழங்கப்பட்ட இரண்டு தண்டனைகள் மிகவும் தீவிரமானவை என்று தனிப்பட்ட முறையில் தான் நினைப்பதாக  அமைச்சர் டலஸ் அழகப்பெரும கூறினார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (22) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

குற்றத்தைச் செய்த ரஞ்சன் ராமநாயக்கவுக்கு நீதிமன்றம் தண்டனை வழங்கியது அதுமட்டுமின்றி 
கிட்டத்தட்ட 150,000 மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அவரது பாராளுமன்ற உறுப்பினர் பதவியும் ரத்து செய்யப்பட்டது

இது ஒரு குடிமகனுக்கு வழங்கப்படக்கூடிய கடுமையான தண்டனை. ரஞ்சன் ராமநாயக்கவிற்கு இதுபோன்ற இரண்டு தண்டனைகள் வழங்கப்படுவது மிகவும் தீவிரமானது என்றும் அமைச்சர் கூறினார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!