சுவிட்சர்லாந்தில் அதிகமான மக்கள் மாடர்னா தடுப்பூசி ஏற்றிக்கொண்டுள்ளனர்.
#world_news
Mugunthan Mugunthan
3 years ago

சுவிற்சாலந்தில் நிர்வகிக்கப்படும் இரண்டு கொவிட் தடுப்புசிகளில் ஒன்று மாடர்னா மற்றயது பைசர் ஆகும் இதில் மாடர்னாவை மக்கள் கூடுதலாக ஏற்றிக்கொண்டுள்ளனர்.
பின்வரும் வரைபு அதனை காண்பிக்கிறது. சிகப்பில் உள்ளது மாடர்னா பாவனையாகும்.
மொத்தத்தில், 53.75 சதவீத மக்கள் முழுமையான தடுப்புசி போடப்பட்டிருக்கிறார்கள். எண்ணிக்கை மெதுவாக உயர்ந்து வருகிறது. ஆனால் ஐரோப்பிய ஒன்றியத்தின் பதிவு செய்யப்பட்ட அளவை இன்னும் அடையவில்லை.



