சற்றுமுன்னர் சுவிஸில் தீப்பற்றி எரிந்த குடிமனை - நடந்தது என்ன (வீடியோ)
#Switzerland
Nila
3 years ago

சுவிஸ் சூரிச் நகரின் அண்மைய பகுதியான alstetten பகுதியில் சற்று முன்னர் வீடு தீப்பற்றி எரிந்துள்ளது.
விரைந்து வஎத தீயணைப்பு படையினர் தீயைக் கட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியில் உள்ளனர்.
எவ்வாறு தீப்பற்றியது என்னும் விசாரணையை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
இதுவரையில் சேத விபரங்கள் வெளியிடப்படவில்லை.
இது தொடர்பான தகவல்கள் மிக விரைவில் நமது லங்கா4 தளத்தில் வெளியிடப்படும்.



