ஜயந்த கெட்டகொட நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம்
Reha
3 years ago

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினராக ஜயந்த கெட்டகொட சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார். சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேர்த்தன முன்னிலையில் இந்த சந்தியப்பிரமாணம் இடம்பெற்றது.
அஜித் நிவாட் கப்ரால் பதவி விலகியதை அடுத்து ஏற்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் உறுப்புரிமைக்காக ஜயந்த கெட்டகொட நியமிக்கப்பட்டார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பிராக முன்னர் நியமிக்கப்பட்ட ஜயந்த கெட்டகொட அண்மையில் பதவி விலகினார்.
அவரது பதவி விலகலை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்காக நிதியமைச்சர் பெசில் ராஜபக்ஷ சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.



