இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட அரியவகை வண்ணத்துப்பூச்சி!
#SriLanka
Yuga
4 years ago
பதுளை – ஹாலி எல பகுதியில் சுமார் எட்டு அங்குலம் நீளமுள்ள வண்ணத்துப்பூச்சி ஒன்று தோட்டத்தில் மரத்தடியின் கீழ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
‘லூனா’ என்று அழைக்கப்படும் இந்த வகை வண்ணத்துப்பூச்சி இலங்கையில் மிகவும் அரிதான வண்ணத்துப்பூச்சிகளில் ஒன்றாகும்.
மேலும் இது ஒரு பெண் என்றும், இந்த ‘லூனா’ வண்ணத்துப்பூச்சி கண்டுபிடிக்கப்பட்ட போது கர்ப்பமாக இருந்தாகவும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
இதேவேளை, குடியிருப்பாளர்கள் இந்த வண்ணத்துப்பூச்சியை பாதுகாப்பாக விடுவிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.