பரிஸ் பெண் முதல்வர் பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டுள்ளார்.
#world_news
Mugunthan Mugunthan
4 years ago
சமூக சேவையாளரான பரிஸ் முதல்வர் ஆன் ஹிடல்கோ தற்போது மிகப்பெரிய சவாலை எதிர்நோக்கவுள்ளார். அதாவது பரிஸை கார்கள் அற்ற நகராக மாற்ற விரும்பியவர் தற்போது பிரான்ஸிய முதலாவது பெண் ஜனாதிபதியாக வர எண்ணியுள்ளார்.
ஹிடல்கோ ஸ்பானிய குடியபெயர்ந்தவராக இரண்டு வயதில் ஒரு தோட்ட வீடமைப்பு திட்டத்தில் வளர்ந்தவர்.
தேர்தல்களைப்பற்றி கூறுகையில் ஜனாதிபதி வெற்றிக்குரிய வாக்குகளுக்கு இன்னும் இவருக்கு 7-9 வீத வாக்குகளே தேவையாக உள்ளது. இவர் பரிஸ் சஞ்சிகை ஒன்றுக்கு நான் எனது வாழ்க்கையில் தேர்தல்கள் பிழையானவை என்று கூறியிருக்கிறேன் என்றுள்ளார்.