இத்தாலியில் பன்றி முக வடிவம் கொண்ட சுறா மீன் சிக்கியது
Keerthi
4 years ago
பன்றியின் முகம் போன்ற வடிவம்...இத்தாலியில் மீன் வலையில் சிக்கிய பன்றியை போல் முக வடிவம் கொண்ட சுறா மீனின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
எல்பா (Elba) தீவு கடல் பகுதியில் இத்தாலி கடற்படையினரின் மீன் வலையில் இந்த அரிய வகை சுறா மீன் சிக்கியுள்ளது. Angular rough shark என்றழைக்கப்படும் இந்த அரிய வகை மீன், கடல் மட்டத்தில் இருந்து 2 ஆயிரத்து 300 அடி ஆழம் வரை உயிர்வாழக்கூடியது என்றும் அழிந்து வரும் உயிரினங்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.