கனேடிய தபால் மூல வாக்களிப்பானது இலகுவான தல்ல.
#world_news
Mugunthan Mugunthan
4 years ago
கனடாவில் தபால் மூல வாக்களிப்பானது தற்போது தயாராகி வருகிறது. இருப்பினும் தொற்று நோய் காரணமாக வீடுகளில் இருந்து வாக்களிப்போர் சிலரை இதன் பாதுகாப்புத்தன்மை தடுக்கலாம்.
இ்ந்த பெடரல் வாக்கெடுப்பிற்கு நீங்கள் தாபல் மூல வாக்களிப்பு செய்ய வேண்டுமானால் அதற்கு விண்ணப்பிக்க வேண்டும். இங்கு பல வாக்குச்சீட்டுகள் உள்ளன. அதில் தபால் மூல வாக்குச்சீட்டே நிரப்புவது சற்று கடினமாது.
தபால் மூல வாக்களிப்தற்கு நீங்கள் விண்ணப்பிக்க வேண்டிய கடைசித்திகதி செப்டம்பர் 14 மாலை 6மணிக்கு முன்னதாக இரு வேண்டும். இவ்வாறு தேர்தல்கள் கனடா தெரிவித்துள்ளது.