கனடாவில் ஆங்கிலத்தில் நடந்த அரசியல் கட்சி தலைவர்களின் விவாதம்.
#world_news
Mugunthan Mugunthan
4 years ago
கனடாவில் நிகழ்ந்த கட்சித்தலைவர்களிடையான விவாதக் குழியில் ஒவ்வொருவரும் காயப்படாமல் இல்லை.
கட்சித்தலைவர்களின் விவாதத்திற்கான மணி ஒலித்ததிலிருந்து ஆரம்பித்த முதலாவதும் ஆங்கிலத்திலுமான இந்த விவாதத்தில் ஒவ்வொருவரும் ஒருவர் மீது ஒருவர் சத்தமிட்டுக்கொண்டனர்.
இந்த 2 மணி நேர விவாதத்தில் எவரும் வெற்றி பெற்றதாக அறிய முடியவில்லை. ஒவ்வொருவரும் மற்றைய எதிராளியின் கருத்துக்கும் எதிர்க்கருத்து கூறி புள்ளிகளைப்பெற்று பின் மீண்டும் அவர்கள் மூலமே அதற்கான பிரதிபலனையும் வாங்கிக்கொண்டார்கள்.
முதலாவது தடவையாக பெடரல் அரசியல காலநிலை மாற்றத்திற்கான முறைக்கு செவிசாய்த்தன. இதன் படி கனடாவினை ஒரு சக்திவளத்துறையில் ஒது புதுமை படைக்க பச்சைவீட்டு பிரச்சனையை பற்றியே மையமாக இருந்தனர்.