பிரித்தானியாவில் மூன்றாவது தடுப்பூசிக்கு அஸ்ரா செனகா மற்றும் பைசர் தகுதி!
#world_news
#UnitedKingdom
Mugunthan Mugunthan
4 years ago
மருத்துகள் ஒழுங்குபடுத்தல் பிரிவானது பைசர் மற்றும் அஸ்ரா செனகாவை புஸ்டா் டோஸாக பயன்படுத்த காலம் மிக அண்மையில் உள்ளது என தெரிவிக்கிறது.
மருந்துகள் ஒழுங்குபடுத்தல் பிரவு MHRA இந்த இரு தடுப்பூசிகளையும் 3வது தடவையாக ஏற்றுவதற்கு உறுதியதிளித்துள்ளது.
இந்த இலையுதிர் காலத்தில் இதனை எவ்வாறு செலுத்திக்கொள்வது பற்றிய திட்டத்திற்கு அரசாங்க விஞ்ஞான ஆலோசகர்களை தயார் படுத்தியுள்ளது.
JCVI அதாவது இணைந்த தடுப்பூசி மற்றும் தொற்று எதிர்புக்கான குழு அமைச்சர்களின் இந்த பூஸ்டர் டோஸிற்கான இறுதி ஆலோசனைக்கு தயாராக இருக்கிறது.