இங்கிலாந்தில் வைத்தியசாலையை எதிர்பார்த்திருப்போர் எண்ணிக்கை அதிகரிப்பு!

#world_news
இங்கிலாந்தில் வைத்தியசாலையை எதிர்பார்த்திருப்போர் எண்ணிக்கை அதிகரிப்பு!

கடந்த ஜுலை முதல் சுமார் 5.6மிலியன் மக்கள் மருத்துவ தேவைக்காக காத்த வண்ணம்  உள்ளனர் . கடந்த மாதம் 100000 லும் கூடியோர் இருந்துள்ளனர்.

இதற்கு முன்னர் இதன் பெறுமானம் 5.45மிலியனாக இருந்தது. இந்த பெறுமானமானது 2007 ஆகஸ்ட்க்கு பிறகு மட்டுமே அதிகமாக உள்ளது. மக்கள் இடுப்பு முழங்கால் மற்றும் கட்ராக் அறுவை சிகிச்சை என்பனவற்றிற்காக காத்திருக்கின்றனர்.

சுகாதார செயலாளர் சாஜிட் ஜாவிட் கூறுகையில் அவர் தேசிய வைத்தியசாலை சேவையை கண்டித்திருப்பதாகவும் இது மேலும் 13மிலியன் வரை அதிகரிக்கலாம் என்றும் கூறியுள்ளார்.

ஏற்கனவே 5.6மிலியன் மக்கள்  அடிக்கடியான வலி மற்றும் தாம் எப்போது சிகிச்சையளிக்கப்படுவோம் என்ற எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!