இத்தாலி செல்லவுள்ள இலங்கை பிரதமர்!
#SriLanka
#PrimeMinister
#G. L. Peiris
Yuga
4 years ago
இத்தாலியில் உள்ள பல்கலைக்கழகத்தில் நடைபெறும் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பயணமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக வெளியுறவு அமைச்சர் ஜி.பீரிஸ் தெரிவித்தார்.
ஐரோப்பாவின் சிறந்த சர்வதேச மாநாட்டின் முதல் அமர்வில் உரையாற்ற பிரதமருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.
இலங்கையின் யதார்த்தம் குறித்து ஐரோப்பாவுக்கு பிரதமர் விளக்கம் அளிப்பார் என்று அவர் மேலும் கூறினார்.