பிரான்ஸில் திராட்சைக்காலம் நடைபெறுகிறது....
#world_news
Mugunthan Mugunthan
4 years ago
ஒவ்வொரு இலையுதிர்காலங்களிலும் குறிப்பாக செப்டம்பர் ஒக்டோபரில் குளிரான வானிநிலை லாங்கிடொக்கினை வரவேற்கும்.
அங்குள்ள தோட்டங்களில் ஒரே கறுப்பாகவிருக்கும் திடீரென. பலர் குனிந்த முதுகெலும்புடன் இயந்திரங்களை கொண்டு அழுகும் திராட்சைப்பழகளை அறுவடை செய்து பிக்அப் வாகனங்களில் கூட்டுறவுக்கு சாலைகளில் செல்வார்கள்.
ஒவ்வொரு கிராமமும் இந்த அறுவடை கொண்டாடத்தினை இசை மற்றும் பாபிகியுவுடன் சிலநேரம் பட்டாசுகளுடனும் கொண்டாடுவார்கள்.
இந்த கொண்டாட்டம் வெண்டாஞ்சின் அதாவது பிரஞ்சு வைன் அறுவடை என்று அழைக்கப்படும்.