சர்வதேசத்தை வென்ற இலங்கை வர்த்தகர் காலமானார்.
#SriLanka
#Death
Yuga
4 years ago
சர்வதேச இரத்தினக்கல் வர்த்தகத்தின் முன்னணி வர்த்தகராக விளங்கிய கஹவத்தை குருகே மெனிக் தனியார் நிறுவனத்தின் தலைவவர் ஜனதாஸ குருகே இன்று (06) காலமானார்.
கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்று வந்த அன்னார், தனது 86வது வயதில் இன்று உயிரிழந்துள்ளார்.
இரத்தினக்கல் வர்த்தகத்தை தவிர, பெருந்தோட்டத்துறை மற்றும் ஹோட்டல் வர்த்தகத்திலும் முன்னணியாக இவர் திகழ்ந்துள்ளார்.
குருகே மெனிக் தனியார் நிறுவனத்தின் தலைவவர் ஜனதாஸ குருகேயின் இறுதிக் கிரியைகள் நாளை இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.