20 - 30 வயதுக்கு இடைப்பட்டோருக்கான தடுப்பூசி வழங்க தீர்மானம்
#SriLanka
Nila
4 years ago
அத்தனகல்ல பிரதேச செயலாளர் பிரதேசத்தில் 20 - 30 வயதுக்கு இடைப்பட்டோருக்கு சைனோபார்ம் தடுப்பூசியின் முதலாவது டோஸ் எதிர்வரும் 06 ஆம் திகதி முதல் வழங்கப்படவுள்ளதாக அத்தனகல்ல பிரதேச செயலகம் அறிவித்துள்ளது.
நிட்டம்புவ சங்கபோதி வித்தியாலயம் மற்றும் ஊராபொல மத்திய மகா வித்தியாலயம் ஆகியவற்றில் தடுப்பூசி வழங்கப்படும் என்று அத்தனகல்ல பிரதேச செயலகம் தெரிவித்துள்ளது.