சுவிற்சலாந்து மக்கள் அதிக உணவை வீசுகிறார்கள்.
Mugunthan Mugunthan
4 years ago
ஒவ்வொரு வருடமும் சுவிஸில் கிட்டத்தட்ட 2.8மிலியன் தொன்கள் உணவு வீணாக்கப்படுகின்றன. Too Good to Go என்ற உணவு வீணடித்தலுக்கு எதிரான அமைப்பு இதனை சுட்டிக்காட்டியுள்ளது.
தனிநபர்களே நான்கு மடங்கு உணவை, உணவுச்சாலைத் தொழிற்துறையை விட வீணாக்குகிறார்கள். வீட்டில் 28வீதம் வீசப்படுகிறது. விவசாயத்தில் 20 வீதமும் கடைக்காரர்கள் 10வீதமும் வீசுகிறார்கள்.
நிறையின் படி வீணாக்கப்படும் உணவின் அளவு ஒரு மிலியன் பசுக்களின் நிறைக்கு சமமாகும். இவ்வாறு இந்த அமைப்பு கூறுகிறது.