சுவிற்சலாந்து பசுக்கள் காப்பாற்ற பட்டமை குறித்த செய்தி
Mugunthan Mugunthan
4 years ago
இந்த செய்தியானது சுவிற்சலாந்து எவரும் கவனிக்காதவிடத்து அமெரிக்காவின் தொலைக்காட்சியில் இதனை காண்பிக்க கூடிய அளவு மவுசு பெற்றுள்ளது.
சுவிஸ் அல்பைன் புல்வெளிகளில் கோடை மலையேற்றத்தின் போது காயமடைந்த 12 பசுக்கள் மலையின் கீழ் கொண்டு செல்லப்பட்டமை அமெரிக்ககாவின் குறித்த ஒரு சனலில் இது மேம்பட்ட செய்தியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.
இந்த பசுக்கள் ஒவ்வொன்றாக ஒரு உலங்கு வானுர்தியில் இணைக்கபட்ட கட்டு மூலம் துாக்கிச்செல்லப்பட்டன. என்று இந்த நிகழ்ச்சியில் காண்பிக்கப்பட்டது.