250 கிலோகிராம் ஹெரோயினுடன் ஐந்து பேர் கைது
#Arrest
Prathees
4 years ago
இலங்கையின் தெற்கு கடற்கரை கடற்பரப்பில் 250 கிலோகிராம் ஹெரோயினுடன் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த ஹெரோயின் தொகையை படகு ஒன்றில் மறைத்து சென்ற சந்தர்ப்பத்தில் குறித்த ஐந்து பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அரச புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் குறித்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது