சூரிச் திரைப்பட விழாவில் No Time to Die
Mugunthan Mugunthan
4 years ago
17வது சூரிச் திரைப்பட விழாவில் சுவிஸ் பிரிமியர் No Time to Die என்ற ஜேம்ஸ் பொன்ட்டின் 25வது திரைப்படத்தை செப்டம்பர் 28 திரையிடவிருக்கிறது. இந்த விழாவின் பின் திரைப்படம் காட்சிப்படுத்தப்படும்.
சூரிச் ஓவிய இய்ககுனர் கிரிஸ்டியன் ஜன்கன் தெரிவி்க்கையில் நாம் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம் இந்த படத்தினை உலகில் நாமும் முதல்தரமாக வெளியிடுவதில். நாம் பல மாதங்கள் இதற்காக யுனிவேசல் கம்பனியுடன் சண்டையிட்டு இந்த பிரிமியரை பேசி எடுத்துள்ளோம்.
மேலும் இவர் தெரிவி்க்கையில் சூரிச் திரைப்பட விழாவனாது திரைப்பட அரங்கேற்றம் சம்பந்தமாக பெரிதும் முக்கியப்படுகிறது என்றார்.