சுவிற்சலாந்து பிரித்தானியாவிற்கு பிரயாணங்களை மேற்கொள்ள பச்சைகொடி!
Mugunthan Mugunthan
4 years ago
30 ஆகஸ்ட் காலை 4 மணியிலிருந்து பிரயாணிகள் சுவிற்சலாந்திலிருந்து பிரித்தானியா பயணிக்க தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டிய அவசியம் கிடையாது. அவர்கள் தடுப்புசி நிலை எவ்வாறிருப்பினும் சிக்கல் இல்லை. ஆனால் பயணத்திற்கு முன்பான பரிசோதனையை இறங்குவதற்கு ஓரிரு நாட்களில் செய்ய வேண்டும்.
கட்டுப்பாடுகள் குறித்து போக்குவரத்து செயலாளர் கிரான்ட் சப்ஸ் தெரிவி்க்கையில் நாம் எமது பிரயாண பட்டியலை சர்வதேச பயணங்களுக்காக மிகவும் கவனமாக மீளாய்வு செய்துள்ளோம். என்றார்.
மேலதிக தகவலை உங்கள் பிராயாண அலுவலகத்தில் அறியலாம்.