சுவிற்சலாந்து பெண்கள் உலகிலேயே குறைந்த இரத்த அழுத்தம் கொண்டவர்கள்.
Mugunthan Mugunthan
4 years ago
அண்மைக்கால் உலக சுகாதார அமைப்பின் ஆய்வின் படி உயர் குருதியழுத்தம் கொண்ட பெண்களில் சுவிற்சலாந்து பெண்களே அதனை குறைந்த எண்ணிக்கையில் கொண்டுள்ளனர்.
200 நாடுகளில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அதிலே சுவிஸ் நாட்டு பெண்கள் தான் எண்ணிக்கையில் குறைவாக உயர் குருதியழுத்தம் கொண்டவர்களாக காணப்படுகின்றனர்.
ஆனால் ஆண்களைப் பொறுத்தமட்டில் பத்தாம் இடம் சுவிற்சலாந்து வகிக்கிறது. இந்த நிலைக்கு காரணம் உடல் எடை மற்றும் உடற்பயிற்சி போதியளவு மேற்கொள்ளமை ஆகும்.