சுவிற்சலாந்து சிறை அதிகாரிகளின் ஏதேச்சையால் பலியான இலங்கைப்பெண்
Mugunthan Mugunthan
4 years ago
இந்தப் பெண் தனது புகலிடக் கோரிக்கையை மால்டா தீவு மூலம் நடைமுறைப்படுத்தியிருந்தார். இவரை டப்ளின் நடைமுறைப்படி வாகோப் ரிமாண்ட சிறையறையில் விடப்பட்டிருந்தார்
இவர் அங்கு துாக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை சில நேரங்களில் அவதானித்த சிறைக்காவலர்கள் ஒரு பெண் உட்பட அவரை காப்பாற்ற முயன்று பின் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு 2 நாட்களுக்குப்பின் அந்த இலங்கையர் மூளையில் ஏற்பட்ட காயம் காரணமாக உயிரிழந்துள்ளார். வழக்கு தொடருகிறது.