சுவிற்சலாந்தில் தன்னாட்சி சிரியா புது அலுவலகம் திறப்பு!
Mugunthan Mugunthan
4 years ago
தன்னாட்சி சிரியாவினால் ஜெனீவாவில் புதிய ஆடம்பர அலுவலக கட்டடம் திறந்துள்ளது. இது சர்வதேச புலங்களை துண்டிவி்ட்டுள்ளது.
இதன் முக்கிய நோக்கம் சிரியாவின் பிரச்சினை தீர்க்க எடுக்கப்படும் ஜெனீவா முயற்சிகளை பலப்படுத்துவதாகும்.
ஐரோப்பாவில் வேறு நாடுகளிலும் இவ்வாறான அலுவலகங்கள் திறக்கப்பட்டுள்ளன. இது சம்பந்தமாக துருக்கி ஆத்திரமடைந்திருப்பதுடன் சுவிற்சலாந்து சங்கட நிலைக்கு தள்ளப்பட்டடுள்ளது.