பிரித்தானியாவில் ஆப்கான் அகதிகளை வீடுகளில் அமர்த்துவதில் சிக்கல்.
Mugunthan Mugunthan
4 years ago
தலிபான்கள் ஆப்கானிஸ்தான் ஆட்சியை கைப்பற்றியதிலிருந்து வெளிநாடுகளுக்கு படையெடுக்கும் ஆப்கான் மக்கள் தற்போது இங்கிலாந்து வந்து சேர்ந்துள்ளனர்.
அவர்களை ஒவ்வொரு கவுன்சில்களிலும் அதன் சொந்த 'வீட்டு நெருக்கடி' காரணமாக ஆப்கானிஸ்தான் அகதிகளை அழைத்துச் செல்ல மறுக்கிறது.
கவுன்சில் தலைவர் ஸ்டீவ் டார்லிங் டெவோன் இவ்வாறு கூறினார்: "ஆப்கானிஸ்தான் அகதிகளை தவிர்த்து, எங்கள் சொந்த மக்களை ஆதரிப்பதில் எங்களுக்கு மிகப்பெரிய சவால்கள் உள்ளன.
மேலும் எங்களுக்கு தங்குமிடம் இருந்தாலும் இங்கிலாந்தின் பிற இனத்தவரின் பகுதிகளுடன் ஒப்பிட்டு பார்க்கையில் எமக்கு மிகப் பெரிய சவால் உண்டு.