மறு அறிவித்தல் வரை மூடப்பட்டது கிளிநொச்சி பொதுச் சந்தை
#Corona Virus
#Covid 19
#Covid Vaccine
#Covid Variant
#SriLanka
Nila
4 years ago
இலங்கையில் நாள் தோறு அதிகரித்துவரும் கொரோனா வரைஸ் தொற்றுக்களாலும், உயிரிழப்புக்களாலும் இரவு நேரத்தில் பயணத்தடை அமுல்ப்படுத்தப்பட்டுள்ளது.
அதேவேளை திருமண நிக்ழவுகள், பொதுக் கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், ஆலய திருவிழாக்கள் என பலவற்றிற்கும் தடைவிதித்திருக்கும் இந்நிலையில், கிளிநொச்சி பொதுச்சந்தை நாளை முதல் மறு அறிவித்தல் வரை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கரைச்சி பிரதேச சபை தவிசாளர் இதனைத் தெரிவித்துள்ளார்.
நாட்டின் தற்போதைய கொரோனா வைரஸ் பரவலை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.