தலிபான் தலைவர் பொதுமன்னிப்பு வழங்குகிறார். பெண்களை அரசாங்கத்தில் இணையுமாறு வேண்டுகோள்!
Mugunthan Mugunthan
4 years ago
தலிபான் தலைவர் அரசாங்கத்தின் கட்டமைப்பு எவ்வாறு இருக்கும் என்று தங்களால் இன்னும் கூறமுடியாது என்றும், முஸ்லிம் தலைமைத்துவம் இருக்கும், அனைவரும் இணைந்து கொள்ள வேண்டும் என்றார்.
மேலும் மக்கள் விமானநிலையத்தில் நேற்று நடந்துகொண்டதையிட்டு அவர்களை ஆறுதல் படுத்த பொதுமன்னிப்பும் வழங்கப்பட்டுள்ளது.
விமானங்களின் வெளியேற்றம் தொடர்ந்து நடந்தேறுகையில் அமெரிக்க துருப்புக்கள் காபுல் விமான நிலையத்தில் கட்டுப்பாட்டுக்குள் வைத்து தற்போது கூட்டத்தினர் குறைவாக உள்ளனர்.