ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி நாட்டைவிட்டு வெளியேற்றம்!
Mugunthan Mugunthan
4 years ago
தலைமறைவான ஆப்கான் ஜனாதிபதி நேற்று ஞாயிற்றுக்கிழமை தனது மேலைத்தேய 20வருட ஆட்சி முறையை கைவிட்டு நாட்டை விட்டு தலிபான்களிடம் இருந்து தப்பி வெளியேறினார்.
மேலும் காபுல் நகரின் உட்புறங்களிலிருந்த தலிபான்கள் தாம் வெகு சீக்கிரம் நகரினுள் நுழையவிருப்பதை அறிவத்ததும் அங்கு அமெரிக்கா உட்பட பல நாட்டு துாதரகங்கன் தத்தம் மக்களை வெளியேற்றுவதில் மும்முரமாயிருந்தனர்.
மேலும் ஜனாதிபதி அஷ்ரப் கனி ஒரு அறிக்கையில் தான் நாட்டை விட்டு வெளியேறுவது இங்கு மேலும் இரத்தம் சிந்தப்படுவதை தடுக்கும் என்றிருக்கிறார்.