அல்ஜீரியாவில் எரியுட்டியதாக குற்றச்சாட்டப்பட்ட ஒருவர் காட்டுத்தீயிலிட்டு கொலை!
Mugunthan Mugunthan
4 years ago
அல்ஜீரியாவில் 36 பேர் கைது செய்யப்ட்டு தடுத்து வைக்கப்பட்டனர், காரணம் 38 வயது நிரமபிய உதவிக்கு வந்த ஒருவரை தவறாக எண்ணி, அவரை காட்டுத்தீ எரியுட்டிதாக குற்றஞ்சாட்டி கும்பல் ஒன்றினால் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கொலை செய்யப்பட்ட இவரின் உயரற்ற உடலை கும்பலில் இருந்த 3 பெண்களும் ஒரு ஆணும் கத்தியால் குத்தி பின்னர் காட்டுத்தீயில் இட்டு எரித்துள்ளனர்.
கடந்த திங்கள் அல்ஜீரியாவில தொடங்கிய இந்த காட்டுதீயினால் 47 வாசிகளும் 28 படையினரும் கொல்லப்பட்டதுடன், ஒலிவ் பயிர்களும் கால்நடைகளும் நாசமாயின.