ஜப்பானில் கடும் மழை. இரண்டு மில்லியன் மக்கள் வெளியேற்றம்!
Mugunthan Mugunthan
4 years ago
ஜப்பானில் எதிர்பாராத மழையினால் பாரிய அனர்த்தம் நேர்ந்துள்ளது. ஏரிகள் ஆறுகள் நிரம்பி வழிகின்றன. இதுவரை ஒருவர் கொல்லப்பட்டும், இருவர் காணாமல் செறுள்ளனர்.
ஜப்பானின் புகோகா மற்றும் நாகசாகி உட்பட பல மாகாணங்களில் இம் மழை தாக்கியுள்ளது.
150க்கும் கூடுதலான படைகளும், பொலிஸும் மற்றும் தீயணைக்கும் படையினரும் மீட்டல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.