இலங்கையில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கட்டாய இராணுவ பயிற்சி?

Nila
4 years ago
இலங்கையில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கட்டாய இராணுவ பயிற்சி?

     உலகில் பல நாடுகளில் 18 வயதுக்கு மேற்ப்பட்டவர்களுக்கு, கட்டாய பொதுப் பாதுகாப்பு சேவைக்கான பயிற்ச்சி வழங்குவது அனைவரும் அறிந்த விடயமே.

அந்த வகையில் இலங்கையில் தற்போது அதனை அமுழுக்குக்கொண்டுவர அரசு முயல்வதாக அறியப்படுகிறது.

இதனால் நாட்டுக்கு நன்மை ஏற்ப்டும் என பல நாட்டுப்பறாளர்கள். தெரிவிக்கின்றார்கள்.

பல நாடுகளில் இப்பயிற்ச்சியை தீயணைப்புபடைக்கும் தேர்வு செய்யலாம்.

அந்த வகையில் இலங்கையில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கட்டாய இராணுவ பயிற்சி அளிக்க வேண்டும் என்று பாணந்துறை ஹிரண பொலிஸ் நிலையத்தை இன்று திறந்துவைத்து உரையாற்றியபோதே அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்சமயம் ஒழுக்கம் சீர்கேட்டு நிலையை அடைந்திருப்பதாகவும், ஒழுக்கமுள்ள சமூகத்தை ஏற்படுத்துவதற்காக இவ்வாறான பயிற்சிகளை வழங்கவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!