கன்னி ராசியினருக்கு மனதில் இனம் புரியாத சங்கடம் தோன்றும் - ராசிபலன்

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
1 week ago
கன்னி ராசியினருக்கு மனதில் இனம் புரியாத சங்கடம் தோன்றும் - ராசிபலன்

மேஷம்

அசுவினி: உங்கள் முயற்சியில் இருந்த தடை விலகும். செயல்கள் நீங்கள் எதிர்பார்த்த பலன்தரும். குழப்பம் விலகும் நாள்.பரணி: கவனமுடன் செயல்பட வேண்டியநாள். மனதில் குழப்பம் அதிகரிக்கும். தேவையற்ற பிரச்னை தேடிவரும்.கார்த்திகை 1: உழைப்பால் உயர்வு காணும் நாள். உங்கள் செயல்களில் லாபம் உண்டாகும். மறைமுகத் தொல்லை விலகும்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4: சிந்தித்து செயல்பட வேண்டிய நாள். திடீர் செலவுகளால் சங்கடம் உண்டாகும். ரோகிணி: சிந்தித்து செயல்பட்டு சிறப்படைவீர்கள். கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட பிரச்னை விலகும்.மிருகசீரிடம் 1,2: சங்கடம் விலகி சந்தோஷம் காண்பீர்கள். வரவேண்டிய பணம் வரும். நெருக்கடி விலகும்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4: அவசரம் வேண்டாம். அமைதியாக செயல்பட வேண்டிய நாள். நிதிநிலை உயரும்.திருவாதிரை: கவனமாக செயல்பட வேண்டிய நாள். உங்கள் முயற்சி வெற்றியாகும். நீண்டநாள் எண்ணம் நிறைவேறும்.புனர்பூசம் 1,2,3: நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். பண விவகாரத்தில் ஏற்பட்ட சங்கடம் தீரும். அதிர்ஷ்டமான நாள்.

கடகம்

புனர்பூசம் 4: வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். உங்கள் எண்ணம் நிறைவேறும். எதிர்பார்த்த வருமானம் வரும் நாள்.பூசம்: விழிப்புணர்வுடன் செயல்படுவீர். வியாபாரத்தில் உங்கள் அணுகு முறையால் புதிய வாடிக்கையாளர் வருவர்.ஆயில்யம்: நீண்டநாள் எண்ணம் நிறைவேறும். வருவாய் அதிகரிக்கும். முயற்சி வெற்றியாகும்.

சிம்மம்

மகம்: வியாபாரத்தில் அக்கறை செலுத்துவீர். உங்கள் உழைப்பு லாபமாகும். மகிழ்ச்சியான நாள்.பூரம்: கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். உழைப்பு அதிகரிக்கும். எதிர்பாராத பிரச்னை வாசல் கதவைத் தட்டும். நிதானம் அவசியம்.உத்திரம் 1: குடும்பத்தினர் விருப்பம் நிறைவேறும். பெரியோரின் ஆலோசனைகளை ஏற்பீர். நீண்டநாள் பிரச்னைக்கு முடிவு காண்பீர்.

கன்னி

உத்திரம் 2,3,4: முயற்சி வெற்றியாகும் நாள். நெருக்கடி நீங்கும். நிதானமாக செயல்படுவீர்கள். நன்மை நடக்கும்.அஸ்தம்: உங்கள் எதிர்பார்ப்புகளில் தடை ஏற்படும். மனதில் இனம் புரியாத சங்கடம் தோன்றும்.சித்திரை 1,2: செயல்களால் லாபமடையும் நாள். உத்தியோகத்தில் உங்கள் நிலை உயரும். வரவு திருப்தி தரும். நினைப்பது நிறைவேறும்.

துலாம்

சித்திரை 3,4: இன்று மாலைவரை எண்ணம் எளிதாக நிறைவேறும். நண்பர்களால் ஆதாயம் அதிகரிக்கும். மனதில் தெளிவு ஏற்படும்.சுவாதி: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். உங்கள் திறமை பளிச்சிடும். நினைத்ததை அடைவீர். வருமானம் உயரும்.விசாகம் 1,2,3: வியாபாரத்தில் எதிர்பார்ப்பு நிறைவேறும். லாபம் அதிகரிக்கும். குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும். மகிழ்ச்சியான நாள்.

விருச்சிகம்

விசாகம் 4: நீண்டநாள் முயற்சி இன்று எளிதாக நிறைவேறும். இழுபறியாக இருந்த விவகாரம் சாதகமாகும். நன்மையான நாள்.அனுஷம்: உங்கள் முயற்சியில் எதிர்பாராத சங்கடம் தோன்றும். மறைமுகத் தொல்லையால் எதிர்பார்ப்பு தள்ளிப் போகும்.கேட்டை: நினைத்ததை நிறைவேற்றிக் கொள்வீர். உடலில் இருந்த சங்கடம் நீங்கும். வரவு அதிகரிக்கும்.

தனுசு

மூலம்: உறவினர் வழியில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். உங்கள் வார்த்தைக்கு மதிப்பு உண்டாகும். நினைத்ததை சாதிக்கும் நாள்.பூராடம்: செயல்களில் தடைகளை சந்திக்கும் நாள். பிள்ளைகளும் உங்களைப் புரிந்து கொள்ளாமல் போவார்கள்.உத்திராடம் 1: நிறைவேறாமல் இருந்த முயற்சி இன்று நிறைவேறும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

மகரம்:

உத்திராடம் 2,3,4: அதிர்ஷ்டமான நாள். தொழிலை விரிவு செய்வது குறித்து யோசிப்பீர். நட்புகளால் நெருக்கடி விலகும்.திருவோணம்: போராடி வெற்றியடைய வேண்டிய நாள். உழைப்பிற்கேற்ற வருவாய் உண்டாகும். எதிர்ப்புகளை சமாளித்து எதிர்பார்ப்பை அடைவீர்கள்.அவிட்டம் 1,2: நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும்.

கும்பம்

அவிட்டம் 3,4: முன்னேற்றமான நாள். உங்கள் செயல் லாபத்தை உண்டாக்கும், வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். சதயம்: நிதானமுடன் செயல்பட வேண்டிய நாள். தேவையற்ற பிரச்னை உங்களைத் தேடிவரும். வரவு செலவில் சங்கடம் தோன்றும்.பூரட்டாதி 1,2,3: முயற்சி வெற்றியாகும் நாள். ஒப்புக்கொண்ட வேலைகளை முடித்துக் கொடுப்பீர்.

மீனம்

பூரட்டாதி 4: வியாபாரத்தில் இருந்த தடை விலகும். நினைத்ததை சாதிப்பீர். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு உயரும்.உத்திரட்டாதி: இன்று கோபம் வேண்டாம். குடும்பத்திற்கும் உங்களுக்கும் ஒரு இடைவெளி உண்டாகும்.ரேவதி: நினைத்தது நிறைவேறும் நாள். அலுவலகத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். தடைபட்டிருந்த வருமானம் வரும்.