ரிஷப ராசியினர் திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள் - ராசிபலன்

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
2 weeks ago
ரிஷப ராசியினர் திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள் - ராசிபலன்

மேஷம்

அசுவினி: தடைபட்ட முயற்சி நிறைவேறும். பிறரால் செய்ய முடியாத ஒரு செயலை முடிப்பீர்கள்.பரணி: வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகளை சரிசெய்வீர்கள். எதிர்பார்த்த வருவாய் வந்துசேரும். கார்த்திகை 1: தொழிலை விரிவு செய்யும் முயற்சி வெற்றியாகும். திருமண வயதினருக்கு வரன் வரும்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4: பழைய பிரச்னைகள் முடிவிற்கு வரும். நீங்கள் எதிர்பார்த்த தகவல் வந்து சேரும். ரோகிணி: பூமி சம்பந்தப்பட்ட விவகாரங்களில் உங்கள் எதிர்பார்ப்பு தள்ளிப்போகும். முயற்சிகளில் எச்சரிக்கை அவசியம்.மிருகசீரிடம் 1,2: முயற்சிகளில் இழுபறி உண்டாகும். திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4: நினைத்ததை சாதித்து முடிப்பீர்கள். சிலருக்கு புதிய சொத்து சேர்க்கை உண்டாகும். திருவாதிரை: எதிர்பார்த்த வருவாய் வந்துசேரும். வியாபாரத்தில் போட்டியாளர்களால் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும்.புனர்பூசம் 1,2,3: செயல்களில் இருந்த சங்கடங்கள் நீங்கும். இழுபறியாக இருந்த வழக்கு உங்களுக்கு சாதகமாய் அமையும்.

கடகம்

புனர்பூசம் 4: வியாபாரம் விருத்தியாகும். உங்களுக்கு எதிராக செயல் பட்டவர்கள் விலகிச் செல்வார்கள். பூசம்: இழுபறியாக இருந்த முயற்சி வெற்றியாகும். ஆரோக்கியத்தில் ஏற்பட்ட சங்கடம் நீங்கும். ஆயில்யம்: புதிய முயற்சி ஒன்றில் ஈடுபடுபட்டு வெற்றி காண்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

சிம்மம்

மகம்: உங்கள் முயற்சி நிறைவேறும். சொத்து விவகாரத்தில் இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். பூரம்: எதிர்பார்த்த தகவல் வந்துசேரும். இழுபறியான விவகாரம் முடிவிற்கு வரும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும்.உத்திரம் 1: புதிய முயற்சி எளிதாக நிறைவேறும். நிதிநிலை உயரும். பேச்சில் எச்சரிக்கை அவசியம்.

கன்னி

உத்திரம் 2,3,4: எதிர்பார்த்த வரவு வந்து சேரும். குடும்பத்திற்காக சேமிப்பை ஏற்படுத்துவீர்கள். அஸ்தம்: வியாபாரத்தில் உங்கள் அணுகுமுறையால் லாபம் உண்டாகும். அரசுவழி முயற்சியில் இருந்த தடை விலகும்.சித்திரை 1,2: நெருக்கடிகள் நீங்கும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

துலாம்

சித்திரை 3,4: உங்கள் முயற்சி வெற்றியாகும். வெளியூர் பயணத்தில் ஆதாயம் உண்டாகும்.சுவாதி: நெருக்கடிகளில் இருந்து மீள்வீர்கள். நட்பு வட்டத்தில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். விசாகம் 1,2,3: வழக்கமான செயல்கள் வெற்றியாகும். குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் நீங்கும்.

விருச்சிகம்

விசாகம் 4: வியாபாரத்தில் புதிய உத்திகளைக் கையாள்வீர்கள். வருமானம் அதிகரிக்கும்.அனுஷம்: சொத்து வழியிலான சங்கடங்கள் விலகும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள்.கேட்டை: வியாபாரத்தை விரிவு செய்வதில் கவனம் செல்லும். உங்கள் செல்வாக்கு உயரும்.

தனுசு

மூலம்: இழுபறியாக இருந்த ஒரு செயல் இன்று நிறைவேறும். திட்டமிட்டு செயல்பட்டு ஆதாயம் அடைவீர்கள். பூராடம்: செயல்களில் உண்டான சங்கடம் நீங்கும். அலுவலகத்தில் உங்கள் செயலை மற்றவர்கள் பாராட்டுவர். உத்திராடம் 1: வியாபாரத்தில் புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும்.

மகரம்

உத்திராடம் 2,3,4: எதிர்பாராத செலவுகளால் நெருக்கடிக்கு ஆளாவீர்கள். அலுவலகத்தில் வேலை பளு அதிகரிக்கும்.திருவோணம்: உடன் பணிபுரிபவர்களுடன் கருத்து வேறுபாடு உண்டாகும். எதிர்பார்த்த வரவு இழுபறியாகும். அவிட்டம் 1,2: உங்கள் முயற்சிகளில் நெருக்கடி அதிகரிக்கும். குடும்பத்தினருடன் மனஸ்தாபம் ஏற்படும்.

கும்பம்

அவிட்டம் 3,4: உங்கள் முயற்சியில் ஆதாயம் உண்டாகும். இழுபறியாக இருந்த விவகாரம் முடிவிற்கு வரும்.சதயம்: வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். பணியாளர்கள் ஒத்துழைப்பால் முயற்சி வெற்றியாகும். பூரட்டாதி 1,2,3: முயற்சியில் இருந்த தடைகள் விலகும். குடும்பத்தில் இருந்த சங்கடங்கள் நீங்கும். 

மீனம்

பூரட்டாதி 4: உங்கள் முயற்சி வெற்றியாகும். வியாபாரத்தில் இருந்த தடைகள் விலகும். பொருளாதார நிலை உயரும்.உத்திரட்டாதி: அலுவலகத்தில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். நீங்கள் நினைத்தவை நடந்தேறும். ரேவதி: உங்கள் செயலில் இருந்த நெருக்கடி நீங்கும். சிலருக்கு புதிய வேலை வாய்ப்பு உண்டாகும்.