மேஷ ராசியினருக்கு முன்னோர் வழிபாடு வாழ்வை வளமாக்கும் - ராசிபலன்

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
3 weeks ago
மேஷ ராசியினருக்கு முன்னோர் வழிபாடு வாழ்வை வளமாக்கும் - ராசிபலன்

மேஷம்

அசுவினி: இழுபறியாக இருந்த வேலை இன்று முடியும். முன்னோர் வழிபாடு வாழ்வை வளமாக்கும்.பரணி: வரவை விட செலவு அதிகரிக்கும். செயல்களில் குழப்பம் உண்டாகும். வியாபாரத்தில் மாற்றம் செய்வீர்.கார்த்திகை 1: திட்டமிட்டு செலவு செய்வதால் குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை உண்டாகும். புதிய முயற்சி இழுபறியாகும்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4: செயல்களில் இருந்த நெருக்கடி நீங்கும். எதிர்பார்த்த வருமானம் வரும். ரோகிணி: எதிர்பாராத வரவுகளை இன்று பெறுவீர்கள். உங்கள் முயற்சி எளிதாக நிறைவேறும். மிருகசீரிடம் 1,2: வியாபாரத்தில் லாபம் காண்பீர். குடும்பத்தில் நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4: உங்கள் எதிர்பார்ப்பு எளிதாக நிறைவேறும். வியாபாரத்தில் இருந்த தடை விலகும்.திருவாதிரை: பழைய கடன் வசூலாகும். நீங்கள் ஈடுபடும் முயற்சி நிறைவேறும். தொழில் நெருக்கடி நீங்கும்.புனர்பூசம் 1,2,3: நீண்டநாள் எண்ணம் நிறைவேறும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி ஆதாயமாகும்.

கடகம்

புனர்பூசம் 4: இழுபறியாக இருந்த முயற்சி இன்று நிறைவேறும். வியாபாரத்தில் லாபம் காண்பீர். பூசம்: வருமானத்திற்காக மேற்கொள்ளும் முயற்சி நிறைவேறும். தந்தை வழி ஆதரவு உண்டு.ஆயில்யம்: நண்பர்கள் உதவியுடன் உங்கள் பிரச்னைக்கு முடிவு காண்பீர்.வருமானம் அதிகரிக்கும்.

சிம்மம்

மகம்: உங்கள் முயற்சியில் நீங்கள் எதிர்பார்த்த பலன்களை அடைவீர். நேற்று வரை இருந்த சங்கடம் நீங்கும்.பூரம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் செயல்களில் கவனம் தேவை. தேவையற்ற நெருக்கடி தோன்றும்.உத்திரம் 1: நீங்கள் மேற்கொள்ளும் செயல்களில் இன்று சில தடை தோன்றி மறையும்.

கன்னி

உத்திரம் 2,3,4: கூட்டுத் தொழிலில் ஏற்பட்ட சங்கடம் விலகும். நண்பர்களால் நன்மை அதிகரிக்கும்.அஸ்தம்: தேவையற்ற குழப்பம் தோன்றி மறையும், வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும். சித்திரை 1,2: வாழ்க்கைத்துணையின் வழிகாட்டுதலுடன் நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி லாபமாகும்.

துலாம்

சித்திரை 3,4: நேற்றுவரை இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். உங்கள் நீண்டநாள் எதிர்பார்ப்பு நிறைவேறும்.சுவாதி: எதிரிகள் தொல்லை விலகும். சுறுசுறுப்பாக செயல்படுவீர். எதிர்பாராத வேலை சங்கடப்படுத்தும்.விசாகம் 1,2,3: வியாபாரத்தில் இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். வருமானம் உயரும்.

விருச்சிகம்

விசாகம் 4: முயற்சி வெற்றியாகும்.யோசிக்காமல் செய்த செயல்களில் நன்மையும் லாபமும் அதிகரிக்கும்.அனுஷம்: இழுபறியாக இருந்த பிரச்னை முடியும். நீங்கள் எதிர்பார்த்த நன்மையை அடைவீர்கேட்டை: திட்டமிட்டிருந்த வேலைகளில் கவனம் செலுத்துவீர். இடத்தை விற்பதில் இருந்த தடை விலகும்.

தனுசு

மூலம்: தடைகளைத் தாண்டி சொத்து விவகாரத்தில் மேற்கொண்ட முயற்சியில் வெற்றி பெறுவீர்.பூராடம்: குடும்பத்தில் இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். இழுபறியாக இருந்த வரவு வரும்.உத்திராடம் 1: உங்கள் செயல் இழுபறியானாலும் போராடி வெற்றி காண்பீர். உங்கள் செல்வாக்கு உயரும்.

மகரம்

உத்திராடம் 2,3,4: கவனத்துடன் செயல்பட்டு உங்கள் முயற்சியில் லாபம் காண்பீர். வரவு அதிகரிக்கும்.திருவோணம்: வம்பு, வழக்குகளில் இன்று உங்களுக்கு எதிர்மறையான பலன் உண்டாகும். கவனம் தேவை.அவிட்டம் 1,2: உங்கள் எண்ணத்தை வேறு வகையில் சிதற விட வேண்டாம். முக்கிய செயல்களில் பாதிப்புண்டாகும்.

கும்பம்

அவிட்டம் 3,4: உங்களுக்கு எதிராகவும் மறைமுகமாகவும் சிலர் நெருக்கடியை உண்டாக்கும் நாள்.சதயம்: மனம் ஒரு நிலையில் இல்லாமல் போகும். மற்றவர்களுக்காக உங்களை மாற்றிக் கொள்வீர்.பூரட்டாதி 1,2,3: நீங்கள் ஈடுபடும் ஒவ்வொரு செயலிலும் நிதானம் அவசியம். வரவு செலவில் கவனம் தேவை.

மீனம்:

பூரட்டாதி 4: மனதில் இருந்த குழப்பம் விலகும். திட்டமிட்டு செயல்பட்டு உங்கள் முயற்சியில் வெற்றி அடைவீர்.உத்திரட்டாதி: நெருக்கடியில் இருந்து விடுபடுவீர். உங்கள் திறமை வெளிப்படும். ரேவதி: எதிர்பார்த்த வரவு வரும். முன்னோரை வழிபட உங்கள் முயற்சி நிறைவேறும்.