கடக ராசியினருக்கு தொழிலில் இருந்த தடை விலகும் - ராசிபலன்

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
3 weeks ago
கடக ராசியினருக்கு தொழிலில் இருந்த தடை விலகும் - ராசிபலன்

மேஷம்

அசுவினி: நீங்கள் எதிர்பாராத செலவு இன்று ஏற்படும். திட்டமிட்ட செயல்களை செய்து முடிப்பீர்.பரணி: உடல்நிலையில் அக்கறை செலுத்துவீர். மேற்கொள்ளும் முயற்சியில் எதிர்பார்த்த வெற்றியை அடைவீர்.கார்த்திகை 1: அரசியல்வாதிகளுக்கு உழைப்பு அதிகரிக்கும். ஒரு சிலருக்கு கூடுதல் பொறுப்பு வரும்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4: எதிர்பார்த்த வரவு வரும். கொடுக்கல் வாங்கலில் இருந்த பிரச்னை சரியாகும்.ரோகிணி: பழைய முதலீட்டில் இருந்து லாபம் வரும். வெளியூர் பயணத்தில் ஆதாயம் அடைவீர்கள்.மிருகசீரிடம் 1,2: வரவேண்டிய பணம் வரும். ஒருசிலர் நவீன பொருள் வாங்குவீர்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4: வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகளை சரிசெய்வீர். புதிய வாய்ப்பு தேடி வரும். திருவாதிரை: குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும். வரவேண்டிய பணம் வரும். புனர்பூசம் 1,2,3: வெளியூர் பயணம் லாபம் தரும். நண்பர்கள் உதவியுடன் செயல்களில் வெற்றி அடைவீர்.

கடகம்

புனர்பூசம் 4: உங்களுக்கு எதிராக செயல்பட்டவர் விலகிச் செல்வர். தொழிலில் இருந்த தடை விலகும்.பூசம்: வியாபாரத்தில் நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். வருமானம் அதிகரிக்கும். ஆயில்யம்: எதிர்பாராத வரவு வரும். இழுபறியாக இருந்த பிரச்னை முடிவிற்கு வரும்.

சிம்மம்

மகம்: பழைய பிரச்னை ஒன்று மீண்டும் தலை தூக்கும். தொழிலில் நேற்று வரை வந்த லாபம் குறையும். பூரம்: உங்கள் முயற்சியில் தடைகளும் ஏற்படும். அரசியல்வாதிகள் கவனமுடன் செயல்படுவது நல்லது.உத்திரம் 1: உடலில் இருந்த சங்கடம் விலகும். தொழிலில் உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும்.

கன்னி

உத்திரம் 2,3,4: எண்ணம் நிறைவேறும். நண்பர்களால் புதியபாதை தெரியும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்.அஸ்தம்: நீங்கள் திட்டமிட்டபடி செயல்களை முடிப்பீர்கள். எதிர்பார்த்த வருமானம் வரும்.சித்திரை 1,2: கூட்டுத் தொழிலில் இருந்த பிரச்னை விலகும். பங்குதாரர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.

துலாம்

சித்திரை 3,4: உங்கள் அணுகுமுறையை மாற்றிக்கொண்டு செயல்படுவீர். செயல்களில் முயற்சி அதிகரிக்கும்.சுவாதி: உங்கள் முயற்சி லாபமாகும். உடல் நிலையில் இருந்த சங்கடம் நீங்கும். எதிர்பார்த்த தகவல் வரும்.விசாகம் 1,2,3: உங்களை விட்டு விலகிச் சென்றவர் உதவி கேட்டு வருவர். பழைய பிரச்னை முடிவிற்கு வரும்.

விருச்சிகம்

விசாகம் 4: குடும்ப உறவுகளிடம் உங்கள் செல்வாக்கு உயரும். நீண்ட நாள் எண்ணங்கள் நிறைவேறும். வருமானம் அதிகரிக்கும்.அனுஷம்: நீங்கள் ஈடுபடும் முயற்சியில் வெற்றி காண்பீர்கள். இழுபறியாக இருந்த வரவு வந்து சேரும். சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும்.கேட்டை: உங்கள் புத்திசாலித்தனம் வெளிப்படும்.

தனுசு

மூலம்: நீங்கள் மேற்கொள்ளும் முயற்சியில் ஆதாயம் உண்டாகும். வியாபாரத்தில் ஏற்பட்ட சங்கடம் விலகும். பொருளாதார நிலை உயரும்.பூராடம்: தொழிலில் ஏற்பட்ட பிரச்சினைகளை சரி செய்வீர்கள். உங்கள் செல்வாக்கு வெளிப்படும். எதிர்பார்ப்பு நிறைவேறும்.உத்திராடம் 1: விருந்தினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

மகரம்

உத்திராடம் 2,3,4: துணிச்சலுடன் செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள். எதிரிகளின் தொல்லை விலகும். உடலில் ஏற்பட்ட சோர்வு விலகும்.திருவோணம்: குடும்பத்தில் இருந்த சங்கடங்கள் விலகும். உடல்நிலை முன்னேற்றம் அடையும். அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும்.அவிட்டம் 1,2: உங்கள் நீண்ட நாள் எண்ணம் நிறைவேறும்.

கும்பம்

அவிட்டம் 3,4: குடும்பத்தில் எதிர்பாராத பிரச்சினைகளை சந்திப்பீர்கள். வரவு செலவில் கவனம் தேவை. அரசியல் வாதிகளுக்கு வார்த்தையில் கவனம் தேவை.சதயம்: எதிர்பார்த்த பணம் வரும். குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். உங்கள் வார்த்தைகளின் வழியே சங்கடங்கள் தோன்ற வாய்ப்பிருப்பதால் எச்சரிக்கை அவசியம்.

மீனம்

பூரட்டாதி 4: திட்டமிட்டிருந்த செயல்களில் குழப்பம் உண்டாகும். அரசியல் வாதிகள் தேவையற்ற சங்கடங்களுக்கு ஆளாவீர்கள். உத்திரட்டாதி: உங்களைச் சுற்றி இருந்தவர்களே எதிராக மாறுவார்கள். நீங்கள் நினைப்பது ஒன்றாகவும் நடப்பது வேறாகவும் இருக்கும். மனதில் குழப்பம் அதிகரிக்கும்.